மக்களவைத் தேர்தலையொட்டி கோவையில்  மால்கள் மூடப்படும்

கோவை சரவணம்பட்டியில் prozone மால் இயங்கி வருகிறது. நாளை மக்களவை தேர்தல் நடைபெறுவதையொட்டி, மாலை 6 மணி வரை மால்  மூடப்படும் என்று மால் நிர்வாகம் தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மாலை 6 மணிக்கு மேல் மாலுக்கு வரும் பொதுமக்கள் வாக்களித்த அடையாளமான விரலில் உள்ள மையை காண்பித்தால் அடுத்த நாள் வரை இலவச பார்க்கிங் வசதி அளிக்கப்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Related Posts