மக்களவை தொகுதிகளில் மட்டுமல்ல சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்:பிரேமலதா விஜயகாந்த்

திருச்சி மக்களவை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து திருவரங்கம் தொகுதிக்குட்பட்ட ஆலம்பட்டி புதூரில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த கூட்டணி மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கூட்டணி எனவும் 40 மக்களவை தொகுதிகளில் மட்டுமல்ல 18 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார்.

Related Posts