மக்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் இந்த ஆட்சியில் இல்லை: கனிமொழி 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, அனியாபர நல்லூர்,தெய்வசெயல்புரம், செக்காரகுடி,சவலாப்பேரி,உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், வேலைவாய்ப்பு, தண்ணீர், சாலை வசதி என எந்த அடிப்படை வசதிகளும் இந்த ஆட்சியில் இல்லை என அவர் தெரிவித்தார்.

Related Posts