மக்களுக்கு வாக்குறுதி அளிக்கும்போது தீவிர ஆலோசனை செய்யப்படும்:கே. எஸ் அழகிரி

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.ஏஸ் அழகிரிக்குதூத்துக்குடிக்கு செல்லும் வழியில் கோயில்பட்டியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இந்தியாவில் கிராமபுற 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்த்து காங்கிரஸ் கட்சி எனவும்,  உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கு வங்கி கடன் காங்கிரஸ் ஆட்சியில் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்  தீவிர ஆலோசனைக்கு மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts