மக்கள் ஆசியுடன் மீண்டும் ஆட்சி அமைப்பேன் பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்!

மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பீகார் மாநிலத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், பீகார் மாநிலம் கயா பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.  அப்போது பேசிய அவர், மக்கள் ஆசியுடன் மீண்டும் ஆட்சி அமைப்பேன் என பெருமிதத்துடன் தெரிவித்தார். 

Related Posts