மத்திய அரசின் போக்கு மிகவும் ஆபத்தானது : திருமாவளவன்

இந்தி மொழியைத் திணிக்கும் மத்திய அரசின் போக்கு மிகவும் ஆபத்தானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்திளார்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறினார்.ஒரே தேசம்,  ஒரே கலாச்சாரம் என்ற கொள்கையை கடந்த 5 ஆண்டுகால ஆட்சியின் போது பாஜக அரசு தீவிரம் காட்டியதை அவர் சுட்டிக்காட்டினார்.

Related Posts