மத்திய சிறையில் பரோல் வழங்காததை கண்டித்து உண்ணாவிரதம் உடல் நலம் பாதிக்கப்பட்ட 9 கைதிகள்

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் பரோல் வழங்காததை கண்டித்து உண்ணாவிரதம் இருந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 9 கைதிகள் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில் மூதறிஞர் ராஜாஜியின் 140 வது பிறந்தநாள் விழா அவரது இல்லத்தில் கொண்டாடப்பட்டது. அப்போது ராஜாஜியின் திருவுருவ சிலைக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி,  கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ண, மாவட்ட ஆட்சியர் பிரபாகர்  ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஒசூர் வட்டாட்சியர் முத்துபண்டி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Posts