மத்திய மாநில ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கி விட்டது: கனிமொழி

மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கி விட்டதாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கமநாயக்கன்பட்டி, துயூர், பாண்டவர்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்த கனிமொழி, மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கி விட்டதாக தெரிவித்தார்.

Related Posts