மலேசியாவில் பொதுத்தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு

 

 

மலேசியாவில் இன்று நடைபெற்று வரும் பொதுத்தேர்தலில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

மலேசியாவின் 13-வது நாடாளுமன்றம் கடந்த 7-ம் தேதி கலைக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை மன்னரின் ஒப்புதலுக்கு பிறகு பிரதமர் நஜீப் துன் ரசாக் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து மலேசியாவின் 14-வது பொதுத் தேர்தல் மே 9 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையர் முகம்மது ஹசிம் பின் அப்துல்லா அறிவித்தார்..மொத்தம் 222 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 587 மாகாண தொகுதிகளுக்கு நடைபெற்று வரும்.பொதுத்தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்த பொதுத்தேர்தலில் மொத்தம் 14 கோடியே 9 லட்சத்து 40 ஆயிரத்து 627 மலேசியர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்று உள்ளனர்”

Related Posts