மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஷரபோவா காலிறுதிக்கு தகுதி

 

 

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு, ரஷியாவின் மரிய ஷரபோவா முன்னேறியுள்ளார்.

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடைபெற்று வருகிறது.  பெண்களுக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் மரியா ஷரபோவா பிரான்சின் கிரிஸ்டினாவை எதிர்கொண்டார். இதில் மரியா ஷரபோவா 6-க்கு 3,   6-க்கு 4 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

Related Posts