மாட்ரிட் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால் தோல்வி

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், ரபெல் நடால், டொமினிக் திம்மிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

ஸ்பெயின் : மே-12

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. களிமண் தரையில் நடக்கும் இந்த போட்டியின் கால்இறுதி ஆட்டத்தில், ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால், 7-ம் நிலை வீரர் டொமினிக் திம்மை எதிர்கொண்டார். இதில், நடால் 5-7, 3-6 என்ற நேர் செட்டில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார்.

Related Posts