மின்துறை அமைச்சர் தங்கமணி மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்ததற்காக தன்மீது வழக்கு தொடுக்க தயாரா

மின்துறை அமைச்சர் தங்கமணி மீது ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்ததற்காக தன்மீது வழக்கு தொடுக்க தயாரா என திமுக தலைவர்  மு.க . ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

                காற்றாலை மின் ஊழல் தொடர்பாக நேற்று அவர் பட்டியல் வெளியிட்ட நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்அப்போது, காற்றாலை மின் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஒரு வார காலத்தில் அமைச்சர் தங்கமணி  விளக்கம் அளிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக, தன் மீது வழக்கு போடப்போவதாக தங்கமணி தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டி, அதற்கு அவர் தயாரா என  மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

Related Posts