மின்னணு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது:  காவல்துரை அறிவிப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

மக்களவைத் தேர்தலையொட்டி,சென்னையில் நேற்று சுமார் 17 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அதிரடிப்படையினர் சுமார் 450 வாகனங்களில் ரோந்து வந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னைப்  பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், வாக்குப்பதிவு அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற்றதா தெரிவித்தார். மேலும், பெரிய அளவிலான பிரச்சனைகள் எங்கும் ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட அவர்,  பதற்றமான வாக்குச்சாவடிகள் மட்டுமன்றி, அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டதாக கூறினார். சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts