மீண்டும் வரலாறு காணாத விலையில் தங்கம்

தங்கத்தின் விலை மீண்டும் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது.

சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 44 ரூபாய் அதிகரித்து  3 ஆயிரத்து 460 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரண தங்கம் 27  ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் 45 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை மூன்றே நாளில் 50 டாலர் அதிகரித்து 1452 டாலரை எட்டியுள்ளது குறிப்டத்தக்கது.

Related Posts