முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தமிழகத்தின் வளர்ச்சி பயணமாக இருக்கும்

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் தமிழகத்தின் வளர்ச்சி பயணமாக இருக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆன்லைன் முறை கொண்டுவரப்படும் எனவும், முதற்கட்டமாக மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறை அமல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts