முதலீடுகள் தொடர்பான விவரத்தை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்

தமிழகத்தில் இதுவரை செய்யப்பட்ட முதலீடுகள் தொடர்பான விவரத்தை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த நடுகுத்தகை என்ற ஊரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Related Posts