முதுகுளத்தூர் அருகே எருதுகட்டு விழா

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள தர்ம முனிஸ்வரர் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு எருதுகட்டு விழா  நேற்று நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. இதில் 70  மேற்பட்ட காளையர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.

(ப்ரீத்)

இந்த விழாவை பெண்கள், முதியோர் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஆர்வமுடன் பார்த்து மகிழ்ந்தனர்.

Related Posts