மும்பைக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி 

மும்பையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் 3 பந்துகள் எஞ்சியிருக்கையில் 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது.இதன் மூலம் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Posts