முல்லை பெரியாறு அணை : நீர்வரத்து ஆயிரத்து 428 கன அடியாக உயர்வு

முல்லை பெரியாறு அணை:

கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்வரத்து ஒரே நாளில் ஆயிரத்து 428 கன அடியாக உயர்ந்துள்ளது.
கேரளா மற்றும் தமிழக எல்லைப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து ஒரேநாளில் 496 கனஅடியில் இருந்து ஆயிரத்து 428 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 114 அடியாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Posts