மூத்தோர் தட கள சங்கம் சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக போட்டிகளுக்கு ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் இணையதளத்தை அறிமுகம்

கோவை மாவட்ட மூத்தோர் தட கள சங்கம் சார்பில் நாட்டிலேயே முதல் முறையாக போட்டிகளுக்கு ஆன்லைன் முறையில் பதிவு செய்யும் இணையதளத்தை அறிமுகம் செய்யபட்டது. ஆண் பெண் இருபாலரும், 10 வயது முதல் 30 வயதுக்குட்பட்டோர் இந்த போட்டியில் பங்கேற்கலாம் என மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் தெய்வசிகாமணி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மூத்த தடகள வீரர் கோபால் சாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Posts