மேரிலேண்ட் பகுதியில் அவசரநிலை பிரகடனம்

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தையடுத்து அப்பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா : மே-29

அமெரிக்காவில் வெப்பமண்டல புயல் தாக்கியதில், பால்டிமோர், மேரிலாண்ட் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக மேரிலாண்டில் உள்ள எல்லிகாட் நகர வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 6 அடி முதல் 13 அடி உயரம் வரை சென்ற வெள்ளத்தில் ஏராளமான கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.  வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

Related Posts