மேலப்பாளையத்தில் நடைபெற்ற புனித ரமலான் சிறப்பு தொழுகை

நெல்லை மேலப்பாளையத்தில் புனித ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

நெல்லை : ஜூன்-14

ஹிஜ்ரி கமிட்டி சார்பில் நெல்லை பஜார் திடலில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று வழிபாடு நடத்தினர். சிறியவர், பெரியவர், பெண்கள் என பலரும் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

Related Posts