மேல்மருவத்தூரில் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு பங்காரு அடிகளார் வழங்கினார்

             

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூரில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரங்கள், மின் சாதனம் பழுது பார்க்கும் கருவி,  சமையல் பாத்திரம், கல்வி உதவித்தொகை, போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்சியில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Posts