மொஹரம் தினத்தில் கருப்பு சட்டை அணிந்து அனுசரித்த ஷியா பிரிவினர்

வேலூரில் மொஹரம் தினத்தை ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கருப்பு சட்டை அணிந்து துக்க தினமாக அனுசரித்தனர்

சைதாப்பேட்டையில் உள்ள ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் மசூதியில் இருந்து துக்க பாடல்களை பாடிக்கொண்டும், கத்தியால் மார்பில் கீரிக்கொண்டும்  ரத்தம் சொட்ட சொட்ட அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். இந்த ஊர்வலமானது பிடிசி சாலை, காணாறு சாலை உள்ளிட்ட நகரின்  முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.

Related Posts