யமஹா-வின் புதிய MT-09 சூப்பர்பைக் அறிமுகம்!

யமஹா மோட்டார் நிறுவனத்தின் புதிய Yamaha MT-09 சூப்பர் பைக் மாடல் இந்தியாவில் இன்று வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் வெளியாகி உள்ள இந்த பைக் ரூ .10.88 லட்சம் (டெல்லியில் உள்ள ஷோரூம்) விலை.

இதில் 847சிசி லிக்யூட் கூல்ட், இன்லைன் 3 சிலிண்டர் இன்ஜின் உள்ளது. இந்த மாடலில் ABS வசதி வழங்கப்பட்டு உள்ளது.

இங்கு யமஹா எம்டி -9 சூப்பர் பைக்கின் முக்கிய குறிப்புகள் உள்ளன:-

Engine type: 3-Cylinder, liquid-cooled, 4-stroke, DOHC, 4-valves

Displacement: 847 cc

Bore & Stroke: 78.0 mm x 59.1 mm

Maximum power: 84.6 kW (115PS) @ 10,000 rpm

Maximum torque: 87.5 Nm (8.9 kg-m) @ 8,500 rpm

Clutch Type: Wet, Multiple Disc

Transmission system: Constant Mesh, 6-speed

Wheel base: 1,440 mm

Minimum ground clearance: 135 mm

Frame type: Diamond

Suspension (Front/Rear): Telescopic forks / Swingarm, (Link type suspension)

Brake Type (Front/Rear): Hydraulic dual disc, Ø 298 mm / Hydraulic single disc, Ø 245 mm

Tyre size (Front/Rear): 120/70ZR17M/C(58W)(Tubeless) /180/55ZR17M/C(73W)(Tubeless)

Related Posts