ராகுல்காந்தி காஷ்மீர் செல்வதால் எந்தவொரு மாற்றமும் ஏற்பட போவதில்லை

ராகுல்காந்தி காஷ்மீர் செல்வதால் எந்தவொரு மாற்றமும் ஏற்பட போவதில்லை என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் விமர்சனம் செய்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாகை அருகே கலவரம் வெடித்துள்ளதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சி அளிப்பதாக குறப்பிட்டார்.

Related Posts