ரிங் மாஸ்டரை போல் நடந்துக்கொள்கிறார் டிடிவி தினகரன் – ஜெயக்குமார்

ரிங் மாஸ்டர் போல டிடிவி தினகரன் செயல்படுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

 சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் 114ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராயநகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன்,பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் ஜெயக்குமார், ரிங் மாஸ்டர் போல் டிடிவி தினகரன் செயல்படுவதாக விமர்சித்தார்.தங்கத்தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவார் என்றால், அதுகுறித்து கட்சி தலைமை தான் முடிவெடுக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார், தெரிவித்தார்.

(பைட்) .

Related Posts