லா லிகா கால்பந்து தொடரில் 25வது முறையாக பார்சிலோனா அணி சாம்பியன்

 

 

லா லிகா கால்பந்து தொடரின் கடைசி லீக்கில் பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்று, 25-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் தொடரான லா லிகாவின் 2017-18 சீசன் முடிவடைந்தது. கடைசி லீக் போட்டியில், பார்சிலோனா அணி, ரியல் சோசியேடாட் அணியை எதிர்கொண்டது. முதல் பாதி நேரத்தில் இரு அணி வீரர்களும் கோல்கள் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் கோல் அடித்த பார்சிலோனா 1-க்கு பூஜ்ஜியம் என முன்னிலைப் பெற்றது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் பார்சிலோனா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Related Posts