வடதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்

Want create site? Find Free WordPress Themes and plugins.

சென்னை உட்பட வடதமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை : ஜூன்-01

வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த பகுதிகள் வலுவிழந்ததாக  கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை உட்பட வடதமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், வெப்பச்சலனத்தால் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts