வன்முறை சம்பவங்களை நிறுத்த வேண்டும் : பிரதமர் மோடி

Want create site? Find Free WordPress Themes and plugins.

 

 

ஜனநாயக நாட்டில் வன்முறை சம்பவங்களை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டிவரும் நிலையில் கர்நாடக பா.ஜ., நிர்வாகிகளிடம் நமோ ஆப் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய மோடி, ஜனநாயக நாட்டில் வன்முறைக்கு இடமில்லை என்பதால் அதை நிறுத்த வேண்டும் என்றார். பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லாதவர்கள்தான் வன்முறை அரசியல் பாதையை தேர்ந்தெடுக்கின்றனர் என அவர் கூறினார். பல மாநலங்களில் பா.ஜ.க, நிர்வாகிகள் கொல்லப்படுவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல என பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts