வாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர்,சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது

இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல்  அலுவலர் நடராஜன், வாக்குப்பதிவு இயந்திரத்தில் புகைப்படத்துடன் கூடிய சின்னம் பொருத்தும் பணிகள் மற்றும் விவிபேட் இயந்திரத்திற்கான மென்பொருள் கட்டமைப்பு பணிகளும் தொடங்கியுள்ளது எனவும் அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில்  நடைபெற்று வரும் இப்பணி  இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் எனவும் கூறினார்.

Related Posts