வாழ்நாள் முழுவதும் எளிமைக்கு இலக்கணமாக விளங்கியவர் மகேந்திரன்: மு.க.ஸ்டாலின் புகழாரம்


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், யாதார்த்த சினிமா இயக்குநர் என்று திரையுலகில் இமயத்திற்கு நிகரான பெயரை பெற்றவர் இயக்குனர் மகேந்திரன் என குறிப்பிட்டுள்ளார்.

யாதார்த்த சினிமா இயக்குநர் என்று திரையுலகில் இமயத்திற்கு நிகரான பெயரை பெற்றவர் இயக்குனர் மகேந்திரன் என குறிப்பிட்டுள்ளார்.

இளம் இயக்குநர்களுக்கு சிறந்த உதாரணமாகவும் – எதிர்காலத் தலைமுறையினருக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்த மேகந்திரன் எனவும் ஸ்டாலின் புகழாரம் சூட்டி உள்ளார்.

பன்முகத்திறமை கொண்ட இயக்குனர் மகேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகிற்கும் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்

Related Posts