வியட்நாமில் ஐபோனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிய லீ தி ஜோவன் ஷாக் அடித்து பலி

ஹனோய்: வியட்நாமில் ஐபோனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிய 14 வயது சிறுமி ஷாக் அடித்து பலியாகியுள்ளார்.

வியட்நாமின் ஹா தின் மாகாணத்தில் உள்ள ஹுவாங் சோன் மாவட்டத்தை சேர்ந்தவர் லீ தி ஜோவன்(14). அவர் 6  ஐபோன் வைத்திருந்தார்.

செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு தூங்குவது அவரின் பழக்கம். தூக்கத்தில் அவரது கை சார்ஜரின் கேபிள் மீது பட்டதில் மின்சாரம் தாக்கியது. படுக்கையில் சுயநினைவின்றி கிடந்த சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிர் இழந்தார்.

Related Posts