விரகனூரில் அக்ரி டெக் என்ற விவசாய கண்காட்சி நடைபெற்றது

திருச்சி மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே விரகனூரில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பத்தை அளிக்கும் வகையில் அக்ரி டெக் என்ற விவசாய கண்காட்சி நடைபெற்றது.

நான்கு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் தமிழ்நாடு ,கேரளா ,ஆந்திரா, மகராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட விவசாயம் சார்ந்த தொழில் நுட்ப பொருட்கள் , மற்றும் இயந்திரங்கள் தயார் செய்யும் முன்னணி நிறுவனங்கள் தங்களின் கண்டுபிடிப்புகளை விவசாய கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

Related Posts