விவசாய கடன், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்: மு.க.ஸ்டாலின் 

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பூண்டி.கலைவாணன் மற்றும் நாகை மக்களவை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.செல்வராசு ஆகியோரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அப்போது பேசிய அவர், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடப்படும் என்று தெரிவித்தார். மேலும், விவசாய கடன் மற்றும் பெண்களின் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் கூறினார்.

Related Posts