விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறப்பு

கேரளாவில் விஷூ பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில், நடை திறக்கப்பட்டு தீபாராதனை நிகழ்த்தப்பட்டது.

அதிகாலை 5 மணி முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றனர். ஐயப்ப்னுக்கு நாள்தோறும் நெய்யாபிஷேம் நடத்தப்படுகிறது. 19ம் தேதி இரவு 10 மணி சபரி மலை நடை சாத்தப்படுகிறது.

Related Posts