வெற்றிக்கு வயது தடையில்லை : ஆக்கி அணியின் கேப்டன் ரேகா

வெற்றிக்கு வயது தடையில்லை என்று சென்னை ஆக்கி அணியின் கேப்டன் ரேகா தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெற்றி வயது தடையில்லை என்று தெரிவித்தார். அரசு ஒத்துழைத்தால் தங்களால் நிறைய சாதிக்க முடியும் என்று கூறினார்.

Related Posts