வேலூரில் மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டி

மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் திரளான மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

 வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற அனைவரும் மாநில அளவிலான சதுரங்க போட்டிகளில் விளையாடவுள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் கோப்பைகளும் சான்றுகளும் வழங்கப்பட்டது இவ்விழாவில் திரளான பெற்றோரும் கலந்துகொண்டனர்

Related Posts