வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஹெல்மெட் விழிப்புணர்வு நடைபெற்றது

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தேசிய மகளிர் காவலர் தினத்தையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

திருப்பத்தூரில் தேசிய மகளிர் காவலர் தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட நகர காவல்துறை ஆய்வாளர் ஜெய்சங்கர், தலைக்கவசத்தின் அவசியத்தை வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினார்.

Related Posts