வ. உ .சிதம்பரனார் திருஉருவ சிலைக்கு மதிமுக சார்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை

திருச்சி மாநகர மதிமுக சார்பில் வ. உ .சிதம்பரனார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 148-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ.உ.சி. சிலைக்கு மதிமுக-வினர் மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய, மதிமுக தீர்மானக் குழு செயலாளர் கவிஞர் மணி வேந்தன் , திருச்சி நீதிமன்றம் அருகே வஉசி சிலை நிறுவியதில் மதிமுகவிற்கு முக்கியப் பங்குள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு , புறநகர் மாவட்ட செயலாளர் டிடிவி சேரன், மகளிர் அணி மாநில பொறுப்பாதிருச்சி மாநகர மதிமுக சார்பில் வ. உ .சிதம்பரனார் திருஉருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனாரின் 148-வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள வ.உ.சி. சிலைக்கு மதிமுக-வினர் மலர்மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் செய்தியாளரிடம் பேசிய, மதிமுக தீர்மானக் குழு செயலாளர் கவிஞர் மணி வேந்தன் , திருச்சி நீதிமன்றம் அருகே வஉசி சிலை நிறுவியதில் மதிமுகவிற்கு முக்கியப் பங்குள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு , புறநகர் மாவட்ட செயலாளர் டிடிவி சேரன், மகளிர் அணி மாநில பொறுப்பாளர் மருத்துவர் ரோக்கையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ளர் மருத்துவர் ரோக்கையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Posts