ஸ்டாலினுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் அழைப்பு

ஜெனீவா கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுமாறு தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டம் அடுத்த மாதம் 9ந்தேதி முதல் 27ந்தேதி வரை ஜெனீவாவில் நடைபெறுகிறது. இதில் உலக தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுமாறு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

Related Posts