ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகள் வர தூத்துக்குடியில் அனுமதிக்கமாட்டோம் என திரைப்பட நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்


தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து தூத்துக்குடி விவிடி ரோட்டில் திரைப்பட நடிகர் உதயநிதி ஸ்டாலின் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திமுக தேர்தல் அறிக்கை  கதாநாயகன் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய திமுக வேட்பாளர் கனிமொழி, வரக்கூடிய தேர்தலில் மத்தியிலும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

Related Posts