ஹவாய் தீவில் எரிமலை வெடித்து வெளியேறும் நெருப்புக்குழம்புகள்

ஹவாய் தீவில் எரிமலை வெடித்து வெளியேறும் நெருப்புக்குழம்புகள், ஆறு போல வழித்தடம் உருவாக்கி ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா : ஜூன்-12

அமெரிக்காவுக்குச் சொந்தமான ஹவாய் தீவில் உள்ள கிலாயூ எரிமலை, 41-வது நாளாக குமுறி லாவாக்களை வெளியேற்றி வருகிறது. நெருப்புக் குழம்புகள் பல நூறு சதுர கிலோ மீட்டர் பரப்பை ஆக்கிரமித்துள்ளது. இந்த பாதிப்பில் இதுவரை 60 பேர் வரை பலியாகியுள்ளனர். இந்நிலையில், நெருப்புக் குழம்புகள் மிகப்பெரிய நதியைப் போல வழித்தடத்தை ஏற்படுத்தி பாயும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Related Posts