தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 128 ரூபாய் குறைந்துள்ளது


சென்னையில் ஒரு கிராம்  ஆபரண  தங்கத்தின்  விலை  மூவாயிரத்து  27  ரூபாய்க்கும்,  பவுன் ஒன்றுக்கு  24  ஆயிரத்து  216  ரூபாய்க்கும்  விற்பனையானது.

சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 40 ரூபாய் 10 காசுகளுக்கும், கட்டிவெள்ளியின் விலை ஒரு கிலோ 40 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனையானது.

பெட்ரோல் லிட்டருக்கு 6 காசுகளும், டீசல் லிட்டருக்கு 9 காசுகளும் அதிகரித்துள்ளது.

சென்னையில் பெட்ரோல் 1 லிட்டருக்கு 75 ருபாய் 62 காசுகளுக்கும், டீசல் 1 லிட்டருக்கு 69 ருபாய் 89 காசுகளுக்கும் விற்பனையானது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 29 புள்ளி 92 புள்ளிகள்  அதிகரித்து  38 ஆயிரத்து  636 ஆக முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 7 புள்ளி 45 புள்ளிகள்  
அதிகரித்து 11 ஆயிரத்து 604  ஆக நிறைவுற்றது

Related Posts