தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 8 ரூபாய் அதிகரித்துள்ளது.

Want create site? Find Free WordPress Themes and plugins.


சென்னையில் ஒரு கிராம்  ஆபரண  தங்கத்தின்  விலை  மூவாயிரத்து  53 ரூபாய்க்கும்,  பவுன் ஒன்றுக்கு  24  ஆயிரத்து  424  ரூபாய்க்கும்  விற்பனையானது.

சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 40 ரூபாய் 80 காசுகளுக்கும், கட்டிவெள்ளியின் விலை ஒரு கிலோ 41 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையானது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாது நேற்றைய விலையே உள்ளது.

சென்னையில் பெட்ரோல் 1 லிட்டருக்கு 75 ருபாய் 56 காசுகளுக்கும், டீசல் 1 லிட்டருக்கு 69 ருபாய் 80 காசுகளுக்கும் விற்பனையானது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 27  புள்ளி 32 புள்ளிகள்  சரிந்து  38 ஆயிரத்து  558 ஆக முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 5 புள்ளி 15 புள்ளிகள்  சரிந்து 11 ஆயிரத்து 579  ஆக நிறைவுற்றது

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts