தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 104 ரூபாய் அதிகரித்துள்ளது

Want create site? Find Free WordPress Themes and plugins.


சென்னையில் ஒரு கிராம்   ஆபரண   தங்கத்தின் விலை  மூவாயிரம் 46 ரூபாய்க்கும்,  பவுன் ஒன்றுக்கு  24  ஆயிரத்து  368 ரூபாய்க்கும்  விற்பனையானது.

சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 40 ரூபாய் 70 காசுகளுக்கும், கட்டிவெள்ளியின் விலை ஒரு கிலோ 40 ஆயிரத்து 700 ரூபாய்க்கும் விற்பனையானது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாது நேற்றைய விலையே உள்ளது.

சென்னையில் பெட்ரோல் 1 லிட்டருக்கு 75 ருபாய் 61 காசுகளுக்கும், டீசல் 1 லிட்டருக்கு 69 ருபாய் 80 காசுகளுக்கும் விற்பனையானது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 26 புள்ளி 27  புள்ளிகள்  சரிந்து  38 ஆயிரத்து  835 ஆக முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 22 புள்ளி 20 புள்ளிகள்  சரிந்து 11  ஆயிரத்து 643 ஆக நிறைவுற்றது

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts