தங்கம், வெள்ளி விலை நிலவரம்

Want create site? Find Free WordPress Themes and plugins.


தங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 40  ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் ஒரு கிராம்  ஆபரண  தங்கத்தின்  விலை  மூவாயிரத்து 33 ரூபாய்கும் ,  பவுன் ஒன்றுக்கு  24 ஆயிரத்து  264 ரூபாய்க்கும்  விற்பனையானது.

சில்லரை வெள்ளியின் விலை ஒரு கிராம் 40 ரூபாய் 50 காசுகளுக்கும், கட்டிவெள்ளியின் விலை ஒரு கிலோ 40 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையானது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 177  புள்ளி 51  புள்ளிகள்  சரிந்து  38 ஆயிரத்து  862 ஆக முடிவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 67 புள்ளி 95 புள்ளிகள்  சரிந்து 11  ஆயிரத்து 665 ஆக நிறைவுற்றது

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts