தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு:சென்னை வானிலை ஆய்வு மையம்

Want create site? Find Free WordPress Themes and plugins.


தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில தினங்களாக இயல்பு நிலையை விட வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில்  அதன் தாக்கம் சற்று குறையும் என வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்த வரை வானம் தெளிவாக காணப்படும் எனவும், அதிகப்பட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts