தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.105 கோடி பணம் பறிமுதல்


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டத்தில் இன்று ரூ. 5.32 கோடியும், கடலூரில் ரூ. 1.50 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 803 கிலோ தங்கம் மற்றும் 478 கிலோ வெள்ளியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக 3,839 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அதில் 735 வழக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

Related Posts