நன்னிலம் அருகே பல்வேறு கட்சிலிருந்து தொண்டர்கள் விலகி மதிமுக- வில் இணைந்துள்ளனர்


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா கடகம், கொல்லாபுரம் மற்றும் கொல்லுமாங்குடி ஆகிய பகுதிகளில் பல்வேறு கட்சியில் இருந்து தொண்டர்கள் விலகி நன்னிலம் மதிமுக ஒன்றிய செயலாளர் சிவா முன்னிலையில் மதிமுகவில் இணைந்தனர். அவர்களை கெளரவிக்கும் வகையில் பொன்னாடை போற்றி சிறப்பித்தனர். இந்த இணைப்பு நிகழ்ச்சியில், ஒன்றிய உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Posts